மனிதன் manithan.com
வெளிச்சத்திற்கு வரும் அம்பலங்கள். பாலச்சந்திரனிடம் ஒரு கேள்வி. கிரிமினல் வேலை செய்பவர் எப்படி மக்கள் பிரதிநிதியாக முடியும்.
பரிஸ் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் இந்த பாலச்சந்திரன் பெற்ற வாக்குகள் 168மட்டுமே. ஆனால் அவரும் இப்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்து திரிகிறார். 168 வாக்குகள் பெற்றவர் மக்கள் பிரதிநிதியா என நீங்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படலாம் . ஆனால் அதுதான் உண்மை. பாலச்சந்திரன் போன்ற தலைக்குள் எதுவும் இல்லாததுகள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டதை அறிந்த பிரான்ஸ் தமிழ் மக்கள் இவர்களுக்கா நாங்கள் வாக்கு போடுவது என வாக்களிக்க செல்லாது வீடுகளில் மௌனமாக இருந்து விட்டார்கள். மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் முன்னணி சட்டவாளரான உருத்திரகுமார் அவர்களின் வழிகாட்டலில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரிய சாபக்கேடாக அமைந்தது போல படிப்பறிவில்லாத பல மோசடிகளை செய்யும் பாலச்சந்திரன் 168 வாக்குகளில் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். என்ன பாலச்சந்திரன் மோசடிக்காரரா என அவரை தெரியாதவர்கள் கேட்கலாம். அவரின் ஊரைச்சேர்ந்த எங்களைப்போன்றவர்களுக்கு அவர் என்ன படித்தார் என்ன தில்லுமுல்லுச்செய்தார் என்ற விடயங்கள் விலாவாரியாக தெரியும். அதில் ஒரு சில விடயங்களை மட்டும் இங்கே நான் தருகிறேன். அவர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் வீண்பழி சுமத்தி எழுதியதற்கும் பேசியதற்கும் பகிரங்கமாக மன்னிப்புக்கோரும் வரை அவரின் வண்டவாளங்கள் தொடர்ச்சியாக வானொலிகள் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் வெளிவரும் என்பதை கூறிக்கொண்டு அவர் பற்றிய சில விடயங்களை மட்டும் இங்கே தருகிறேன். தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லிக்கொண்டு திரியும் பாலச்சந்திரன் என்ன படித்தார் எப்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தார் என்ற ஒரு சில விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஊடகவியலாளர் என்றால் அதற்கான ஒரு தகமை இருக்கிறது. ஆகக்குறைந்தது கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையிலாவது சித்தியடைந்திருக்க வேண்டும். ஒரு தினசரி பத்திரிகையிலாவது ஆசிரிய பீடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். ஊடககற்கை நெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும் . இது எதுவுமே இல்லாத பாலச்சந்திரன் தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லுவதை கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலையில் ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். என்ன கொடுமை இது. நான் இதை சொன்ன போது அவரைத்தெரிந்த அனலைதீவைச்சேர்ந்த ஒரு நண்பர் எனக்கு சொன்னார். அண்ண ஊடககற்கை நெறியைத்தான் விடுங்கோ. ஒழுங்கா உவங்கள் பள்ளிக்கூடத்தில கூட படிக்கயில்லை என சொன்னார். உண்மைதான் .நாரந்தனை அரசமரச்சந்தியில சோத்துக்கடை வைச்சிருந்த இவரின் தகப்பன் இவரை படிக்கிறதுக்கு பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப அவற்றை தலைக்க படிப்பு ஏறாமால் கடைசில இவர் நாரந்தனையில தேத்தண்ணிக்கடை வைச்சிருந்தார். எனக்கு இப்பவும் உந்த பாலச்சந்திரன் தோளில துவாயும் போட்டுக்கொண்டு தேயில பெட்டியில காலையில பாண் கொண்டு போற காட்சிதான் மனதுக்க இருக்கு. இவர்கள் அந்த நேரத்தில (1975-1977 காலப்பகுதி) ஐக்கிய தேசியக்கட்சிக்காக வேலைசெய்தவர்கள். இவர் சுவிசுக்கு வந்த பிறகு சிவா என்ற இவரின் பெறாமகன் மொறோக்கோவுக்கு போய் தூள் கடத்தி வர அதை பரிசில வித்துத்தான் இவர்கள் இங்கை முதலாளி ஆகினவர்கள். அதன் பின்னர் கள்ளக்கிறடிற் செய்துதான் பணம் சம்பாதிச்சவர் எண்டதும் பலருக்கும் தெரிந்த விடயம்தான். கள்ளக்கிறடிட் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். பாலச்சந்திரன் செய்யும் கள்ளக்கிறடிட் பற்றி சொல்லத்தான் வேணும். கடன் எடுப்பதற்காக மோசடியான முறையில் போலியான பத்திரங்களை எல்லாம் தயாரிப்பது இவர்தான். பிரான்ஸ் சட்டத்தில் மிகவும் கிரிமினல் வேலை என சொல்லப்படும் இந்த போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெறுவதும் கடன் பெற்றவர்கள் கடனை கட்டாமல் தலைமறைவான சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. போலி ஆவணங்களைத்தயாரித்து பெறும் கடன்களில் பெரும்பகுதி பாலச்சந்திரனுக்கே செல்லும். அது மட்டுமல்ல களவாடப்படும் கார்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கும் மோசடி நடவடிக்கைகளிலும் பாலச்சந்திரன் ஈடுபட்டிருக்கிறார். அப்படிப்பட்ட பாலச்சந்திரன் இன்று தன்னை மக்கள் பிரதிநிதி என்றும் ஊடகவியலாளர் என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார். ஒரு கிரிமினல் மோசடிக்காரன் எப்படி மக்கள் பிரதிநிதி என்றும் ஊடகவியலாளர் என்றும் சொல்ல முடியும். அவரைப்பற்றி பல விடயங்கள் இருக்கின்றன. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய நினைத்த பாலச்சந்திரனுக்கு அழிவு காலம் வந்து விட்டது. இந்த கிரிமினல் எப்படி சிறிலங்கா புலனாய்வு பிரிவு பிரான்ஸ் புலனாய்வுப்பிரிவுகளின் உளவாளியாக இருந்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தான் என்பது தொடக்கம் இவரின் அந்தரங்க விடயங்கள் வரை பல விடயங்களை அடுத்தடுத்த பகுதியில் நீங்கள் பார்க்கலாம். மீண்டும் சந்திப்போம்.கே.தேவராசன்
புதன், 19 மே, 2010
கிரிமினல் ஈழநாடு பாலச்சந்திரன்

சனி, 15 மே, 2010
ஞாயிறு, 9 மே, 2010
ஒவ்வொரு நாளும் கணினியின் உபயோகம் பரவலாகிக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக இணையம் திகழ்கிறது. தொடக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே கோலோச்சிவந்த இந்த ஊடகத்தில் இன்று அழகுத் தமிழில் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள், சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் இணையத்தின் வாயிலாக நம் திரைக்கு வந்து நம் வாசிப்புக்குத் தீனி போடுகின்றன. அதிலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன.
அடுத்து, ‘வாசிப்பதெல்லாம் சரி, இது ஒரு வழிப்பாதையாக இருக்கிறதே, வாசிப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்குமா?’ என்றும் தேடுகிறோம். அந்த வாய்ப்பை தான் வலைப்பதிவுகள் தருகின்றன.
‘என் கவிதையையோ கதையையோ பதிப்பிக்க ஏற்றதா என்பதை எப்படி ஒரு துணை ஆசிரியரோ, உதவியாளரோ தீர்மானிக்க முடியும்? வேண்டும் ஜனநாயகம்! படிப்பவர்கள் சொல்லட்டும், அது படிக்கத் தகுதியானதுதானா என்று’ என்பதுபோல நமக்குள் எண்ணங்கள் எழும்புவதும் இயற்கை. காக்கைக்கே தன் குஞ்சு பொன் குஞ்சு என்னும்போது, நம் எழுத்து நமக்கு காவியம்தான், சத்தியவாக்குதான்.
இதன் இன்னொரு பக்கமும் இருக்கிறது. எழுதுபவர் எண்ணிக்கை அதிகமாகும்போது, யார் இந்தப் படைப்புகளை சேகரிப்பது, தரம் பிரிப்பது, மின் வடிவத்தில் இணையத்தில் ஏற்றுவது, இதற்கெல்லாம் பொறுப்பேற்பது? ஐந்து கட்டுரைகளுடனும் வரும் ஒரு இதழில் ஐம்பது கட்டுரைகள் பதிப்பிக்கமுடியுமா?
இந்தக் கேள்விகளுக்கு விடையளிப்பதுதான், தன் படைப்புகளை தானே இணையத்தில் பதிப்பிக்கும் வசதி. ஆங்கிலத்தில் ப்லாக்கிங் (Blogging) என்றழைக்கப்படும் வலைப்பதித்தல் இன்று தமிழிலும் எளிதில் செய்ய முடிகிறது. உலகம் முழுவதிலும் இன்றைக்கு சுமார் 40 லட்சம் ப்லாக்ஸ் ( இனி நாம் வலைப்பதிவுகள் என்று அழைப்போம்) இருக்கலாம் என்று ஒரு செய்தி சொல்கிறது. இப்போதைக்கு தமிழில் சுமார் 7000 வலைப்பதிவுகள் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழில் தம் எண்ணங்களை, படைப்புகளைப் பதிக்க ஆர்வமுள்ள ஒருவர், எந்தப் பெரிய கணினித் தொழில்நுட்ப அறிவும் தேவைப்படாமல், எந்த செலவும் செய்யாமல் இதைச் செய்ய முடியும். ஆர்வமும் உழைப்பும் மட்டும் இருந்தால் போதும்.
உங்கள் எழுத்துக்களை மின்குதிரை மேலேற்றி உலகம் முழுமைக்கும் கொண்டுசெல்லத் தயாராகிவிட்டீர்களா? வாருங்கள், மிக அடிப்படையான கணினி அறிவு, இணையத்தொடர்பு வசதி இவை இரண்டும் மட்டும் உங்களிடம் இருக்குமானால், எப்படி உங்கள் எழுத்துக்களை, எண்ணங்களை பொன்னெழுத்துக்களால் பதிக்க முடியாவிட்டாலும், மின்னெழுத்துக்களால் பதிக்கலாம் என்பதை இங்கு எளிய விளக்கங்களுடன் தெரிந்துகொள்ளலாம்.
இன்னேரம் உங்களுக்குள் சில கேள்விகள் தோன்றியிருக்கவேண்டுமே. இதோ உங்கள் மனதில் கிளம்ப வாய்ப்பிருக்கக்கூடிய கேள்விகளில் சில:
சிலர் சொந்தமாக வலைப்பக்கம் (homepage) வைத்திருக்கிறார்களே, அதற்கும் வலைப்பதிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?
ஓரளவுக்கு கணினி அறிவு வேண்டும் என்றால், எந்த அளவுக்கு?
தமிழில் தாளில் எழுதத் தெரியும். தட்டச்சு செய்யத்தெரியாது, அப்படியே தெரிந்தாலும் தமிழ் கீபோர்ட், சாப்ட்வேர் எல்லாம் வேண்டுமே எங்கே போவது?
சரி, நான் தேவையான சாப்ட்வேரெல்லாம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்து பயன்படுத்துகிறேன் என்று வைத்துக்கொள்ளலாம். என் பதிவுகளைப் படிப்பவர்கள் எல்லாருக்கும் தமிழ் எழுத்து சரியாய்த் தெரியுமா? இப்போதே ஒரு சில பத்திரிகைகள் படிக்க முடிவதில்லை. நிறைய பான்ட் தொல்லைகள். இதுக்கு என்ன செய்வது?
என்னென்னவெல்லாம் எழுதலாம்? இலக்கியமெல்லாம் எனக்கு வராதே…
எனக்கு நான் சொல்ல நினைப்பதை எங்கேயாவது கொட்டிவிடவேண்டும் என்று ஆசை, ஆனால் என் பெயர் வெளியே தெரியக்கூடாது, அதுக்கு இதில் வழி இருக்கா?
சரி, நான் பாட்டுக்கு எழுதித்தள்ளுகிறேன், அதை யாராவது படிக்கிறாங்களான்னு எப்படித்தெரிஞ்சுக்கிறது?
படிக்கிறவர்கள், தான் என்ன நினைக்கிறார்கள் என்பதை எனக்கு சொல்லமுடியுமா?
இதற்கு என்ன செலவாகும்?
என் எழுத்துக்களை யாரும் காப்பியடித்துவிட்டால்?
இப்படிப் பதிப்பிப்பதால் எனக்கு எதாவது வருமானம் கிடைக்க வாய்ப்பு?
இப்படி எழுதுவதால் எனக்கு ஏதும் தொல்லைகள் வருமோ?
இதற்கெல்லாம் விடை தெரிந்துகொள்ளும் முன் தமிழில் உள்ள வலைப்பதிவுகள் சிலவற்றை நீங்கள் பாருங்கள். இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. எனவே இவற்றை எவ்விதத்திலும் உங்கள் கற்பனைக்கோ ஆர்வத்துக்கோ எல்லையாகக் கொள்ளவேண்டியதில்லை. ஒரு புரிதலுக்காக மட்டுமே.
இலக்கிய ஆர்வம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பதிவுகளைப் பார்க்கலாம்:
http://djthamilan.blogspot.comhttp://tamilnathy.blogspot.comhttp://jyovramsundar.blogspot.comhttp://naayakan.blogspot.com
அரசியல், சமூகம் குறித்த கருத்துகளுக்கு சில மாதிரிகள்
http://www.vinavu.com/http://tamilsasi.com/
பல்சுவை பதிவுகளுக்கு:
http://asifmeeran.blogspot.comhttp://truetamilans.blogspot.com
திரைப்படம், திரைப்பட விமர்சனம் குறித்த பதிவுகளுக்கு
http://pitchaipathiram.blogspot.comhttp://jackiesekar.blogspot.comhttp://cablesankar.blogspot.comhttp://www.hollywoodbala.com
பங்குச்சந்தை, அறிவியல், தொழில்நுட்பம், கணினி மென்பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு:
http://fuelcellintamil.blogspot.comhttp://panguvaniham.wordpress.comhttp://tamilgnu.blogspot.com
மருத்துவம் குறித்த தகவல்களுக்கு
மருத்துவர் புருனோவின் http://www.payanangal.in/
இவ்வாறு சுமார் 7000 வலைப்பதிவுகள் தமிழில் உள்ளன. என்ன உடனே ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறதா ?
இப்பொழுது மேலே நாம் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடைகளை தேடலாம்.
வலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்
வலைப்பதிவுகள் - சில கேள்விகள்
ஒரு வலைப்பதிவின் அடிப்படை அடையாளங்கள்
வலைப்பதிவு சேவைகளும் எழுதுபொருட்களும்
முதல் வலைப்பதிவு மற்றும் தமிழ்மணம்

திங்கள், 5 ஏப்ரல், 2010
தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் கூட்டமைப்புக்கு ஆதரவு
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பீர்
தமிழீழ மக்களின் இன்றய காலத்தின் கட்டாயம். என்றுமே நாம் கண்டிராத வரலாற்றுப் பின்னடைவின் பின் நம்மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு தேர்தல்.தேசீயத் தலைமையை அழித்துவிட்ட அகங்காரத்தில் இன்னொரு உறுதியான தலைமை உருவாக விடவே மாட்டேனென்று மகிந்த கங்கணம் கட்டி நிற்கும் வேளையில்....
தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யலாம்?.நமக்குள்ளே உள்ள பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்வோம்.அதைப் பாவித்து அவன் நம் தலையில் மிளகாய் அரைக்கவா?. இல்லவே இல்லை. எம்பிரச்சனைகளை ஒருபக்கம் ஒதுக்குவோம்.ஓரணியில் திரள்வோம்.இலங்கை அரசுக்கும் உலகத்திற்கும் ஒரு செய்தியைச் சொல்வோம்.ஈழத்தமிழனை இனியும் பிரிக்கவோ ஏற்மாற்றவோ முடியவே முடியாது.எங்கள் தமிழர் ஒன்றானது கண்டு எங்கள் எதிரிகள் எங்கோ மறைவார்.இது உறுதியிலும் உறுதி.தமிழர் தாயகம் வடக்கையும் கிழக்கையும் முழுமையாய் ஒருங்கிணைத்து கொள்கையில் உறுதியோடு அரசியல் சாணக்கியத்தோடு அடுத்த கட்டத்திற்கு தமிழரை நகர்த்தவல்ல அணியான தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பைபிறகு தமிழீழ மக்களை வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.
தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் .ஐரோப்பா -கனடா

கண்ணீர் அஞ்சலி ஏப்ரல் 03 , 2009 நள்ளிரவு முதல் ஏப்ரல் 04 வரை 24 மணிநேரத்துக்குள் புதுக்குடியிருப்பு பகுதியில் பொறிக்குள் அநியாயமாக வரவளைக்கபட்டு, வீசப்பட்ட 10000 க்கும் அதிகமான செல்களாலும் 100 க்கும் அதிகமான விமான குண்டுகளாலும் (வீர) மரணம் அடைந்த
தமிழ் இளைஞர் யுவதிகளின் ஒருவருட நினைவுநாளன்று அவர்க்கு எமது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். இவர்களின் குடும்ப உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.
ஏப்ரல் 04 தமிழரின் கரிநாள்.
மே 18 தமிழரின் விடுதலை நாள்.
தீபன் (வடமுனை கட்டளைத்தளபதி), பால்ராஜின் பின் பதில் தளபதிபோலானவர்)விதுஷா (மாலதி பெண்கள் படையணி தளபதி)கமலினி ((மாலதி பெண்கள் படையணி விசேட தளபதி)துர்க்கா (சோதியா பெண்கள் படையணி தளபதி)மொகனா (சோதியா பெண்கள் படையணி விசேட தளபதி)கீர்த்தீ (ஜெயந்தன் படையணி விசேட தளபதி,புலனாய்வு )நாகேஷ் (ஜெயந்தன் படையணி தளபதி)கடாஃபி (இம்ரான் பாண்டியன், விமான எதிர்ப்பு பீரங்கி தளபதி )
அனிதாப் (சார்லஸ் அந்தனி பீரங்கி படையணி விசேட தளபதி)கொபித் (சார்லஸ் அந்தனி நிலப் படையணி விசேட தளபதி)பல்லவன் (மோட்டார் தளபதி)சிலம்பரசன்(சீலம்பு) (ராதா படையணி விசேட தளபதி)அன்பு (ராதா படையணி உதவி தளபதி)அஸ்மி (பொன்னம்மான் மிதிவெடி தளபதிமனிவண்ணன் (கிட்டு ஆட்டிலறி படையணி விசேட தளபதி)கோபால் (குட்டிஸ்ரீ மோட்டார் படையணி தளபதி)தங்கன்.எஸ் (தமிழ்ச்செல்வன் முன்னாள் உதவியாளர்)
சேரலாதன் (நிதர்சனம் டிவி பொறுப்பாளர்)
இனியவன் (ராதா படையணி )ரூபன் (புலனாய்வு)
மாங்குயில்நகுலேஷ்ஆதித்யன்சித்ராஙகன்தமிலேந்திஅமுதாபஞ்சன்
நேரு
அன்டன்
மற்றும் 1000 க்கும் மேற்பட்டோர், அடையாளம் காணப்படாது தாட்கப்பட்டோர், எரிக்கப்பட்டோர். .
ஓஓஒஒ மரணித்த வீரனே
உன் பாதணிகளை எனக்கு தா

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)