அமைச்சர் மைத்திரிபாலவுக்கு அடிபணியத் தயாராகின்றார் ஜனாதிபதி.? | [ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 10:37.05 AM ] | ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்குகளில் அதிருப்தியுற்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து எதிர்ப்பியக்கமொன்றை ஸ்தாபிக்க அமைச்சர் மைத்திரிபால முயன்று வருவது குறித்த தகவல் வெளியானவுடன் ஜனாதிபதிக்கு வயிற்றைக் கலக்கியுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. [மேலும்] |
இறுதி மாணவன் கைது செய்யப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்: பல்கலை.ஒன்றியம் | [ சனிக்கிழமை, 30 ஒக்ரோபர் 2010, 04:15.01 AM ] | அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரைக் கைதுசெய்திருப்பதன் மூலம் ஒன்றியத்தின் செயற்பாடுகளை நிறுத்திவிடலாமென்றோ அல்லது மாணவர்களை அச்சுறுத்தி விடலாமென்றோ அரசாங்கம் நினைத்துவிடக் கூடாது. இறுதி மாணவனும் கைதுசெய்யப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும் என்று ஒன்றியத்தின் பதில் தலைவர் ராஜீவ பண்டார தெரிவித்துள்ளார். [மேலும்] |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக