THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

செவ்வாய், 5 ஜனவரி, 2010

ரத்னம் கிளப்

Wikipedia Founder Jimmy Wales
Ratnam Sports Club
From Wikipedia, the free encyclopedia
Jump to: navigation, search
Ratnam SC
Full name
Ratnam Sports Club
Founded
1950
Ground
Sugathadasa StadiumColombo, Sri Lanka(Capacity: 25,000)
Manager
Fernando Navean
League
Sri Lanka Premier League

Home colours

Away colours
Ratnam SC is a Sri Lankan football club, founded in 1950, and based in Colombo, Sri Lanka.
They have won the Sri Lankan FA Cup in 2000 and 2004, and the Champion of Champions Cup in 2004.
The team includes national player Kasun Jayasuriya, a member of the Sri Lankan team who finished runners-up in the inaugural AFC Challenge Cup in Bangladesh in 2006 and who had recently become the top-scorer of Sri Lanka's Kit Premier League, having scored 21 goals. Other national team players in the Ratnam side include Chatura Maduranga, Raumy Mohideen, Nadeeka Pushpa Kumara, Fasul Rahman, Dammika Senarath and L. Tharusha.
In the second edition of the tournament in Malaysia, Ratnam defeated Nepalese outfit Manang Marshyangdi Club 2-0 before going down 0-3 to Dordoi-Dynamo Naryn (Kyrgyzstan) and 1-2 to Vakhsh Qughonteppa (Tajikistan).
Ratnam retained their Premier League-title from 2006 by winning against Saunders in the Premiership-final in November 2007. This year had been a change in the way of playing the league. The league was divided into two groups and the first and second best team in each group played each other in a playoff.
Contents[hide]
1 Achievements
2 Performance in AFC Competitions
3 Squad 2008
4 External links
//
[edit] Achievements
Sri Lankan Premier League: 5
Winner: 1998, 2000, 2006, 2007, 2008
Sri Lanka FA Cup: 4
Winner: 2000, 2004, 2005, 2006

மகேஷ்

பூபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மகேஷ் பூபதி

Nickname
ஹெஸ்
நாடு
இந்தியா
வசிப்பிடம்
பெங்களூரு, இந்தியா
பிறந்த திகதி
ஜூன் 07 1974 (வயது 35)
பிறந்த இடம்
சென்னை, இந்தியா
உயரம்
1.85 m (6 ft 1 in)
நிறை
89kg
தொழில்ரீதியாக விளையாடியது
1995
ஓய்வு பெற்றமை
தற்போது ஆடிக்கொண்டிருக்கிறார்
Plays
வலது கை; இரண்டு கைகள் மற்றும் பின்புறம்
Career வெற்றிப் பணம்
$4,564,195
ஒற்றையர்
சாதனை:
10–28
பெற்ற பட்டங்கள்:
0
அதி கூடிய தரவரிசை:
No. 217 (பிப்ரவரி 2, 1998)
Grand Slam results
ஆஸ்திரேலிய ஓப்பன்
-
பிரஞ்சு ஓப்பன்
-
விம்பிள்டன்
1RD (1997, 1998, 2000)
அமெரிக்க ஓப்பன்
1RD (1995)
இரட்டையர்
சாதனைகள்:
530–258
பெற்ற பட்டங்கள்:
44
அதிகூடிய தரவரிசை:
No. 1 (ஏப்ரல் 26, 1999)
தகவல் கடைசியாக தரம் உயர்த்தப்பட்டது: February 2, 2009.
மகேஷ் சீனிவாஸ் பூபதி (பிறப்பு - ஜூன் 7, 1974 இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை டென்னிஸ் ஆட்டக்காரராவார். இவர் சென்னையில் ல் பிறந்தவர். 1995ம் ஆண்டிலிருந்து தொழில்முறையில் ஆடி வருகிறார். தற்போது இவர் பெங்களூரில் வசித்து வருகிறார். உலகின் சிறந்த இரட்டையர் டென்னிஸ் வீரர்களில் இவரும் ஒருவராவார்.
2009ம் ஆண்டுக்கான கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.

சாதனையாளன் முரளிதரன்

முரளிதரன் (பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். தேர்வு (test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி இதுவரை (டிசம்பர் 6, 2007 இல்) 713 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். [1] தற்போது அவர் 788 இலக்குகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்[2]. இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார் [3].
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு சில தமிழர்களில் ஒருவரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியை திருமணம் செய்துக்கொண்டார்[4].
பொருளடக்கம்[மறை]
1 ஆரம்ப வாழ்க்கை
2 துடுப்பாட்ட வீரராக
3 உலகசாதனைகளும் அடைவுகளும்
4 ஆதாரங்கள்
5 வெளி இணைப்புகள்
//
[தொகு] ஆரம்ப வாழ்க்கை
சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன்பொத்த், குண்டசாலை, கண்டியில் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.
[தொகு] துடுப்பாட்ட வீரராக
இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.
துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 650ற்கும் அதிகமான தேர்வு இலக்குகளையும் 400ற்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார்.
[தொகு] உலகசாதனைகளும் அடைவுகளும்
முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளைக் நிகழ்த்தியுள்ளார்:
தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் (1155 இலக்குகள் ஜூலை 14 2007இன் படி)[5]
தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர் (20).[6]
தேர்வு துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 5 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (60) [7]
ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே தேர்வு துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் 9 இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். [8]
தேர்வுதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். [9]
வேகமான 350[10], 400[11], 450[12], 500[13], 550[14], 600[15], 650[16] மற்றும் 700[17] தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்.[18]
தேர்வு துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (153) [19] [20]
அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) [21]
[தொகு] ஆதாரங்கள்
"ஷேன் வோர்னின் இலக்கை முரளி தாண்டினார்".
Cricinfo, ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்குகள்
]

நாராயணன் கார்த்திகேயன்

புதுப் பயனர் உதவி தமிழ்த் தட்டச்சு உதவி Tamil font help தமிழ் அகரமுதலி தமிழ் விக்கி செய்திகள்
நாராயண் கார்த்திகேயன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாராயண் கார்த்திகேயன்
நாராயண் காரத்திகேயன் (பிறப்பு: ஜனவரி 14, 1977, சில சமயங்களில் தவறாக நரேன் கார்த்திகேயன் என்றும் அழைக்கப்படுகிறார்) ஒரு கார் பந்தய வீரராவார். சென்னையில் பிறந்தவரும் கோயம்புத்தூரைச் சேரந்தவருமான இவர், உலக மோட்டர் பந்தயங்களிலேயே முதன்மையானதாக கருதப்படும் எஃப் 1 போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல், மற்றும் ஒரே இந்தியர் ஆவார். இவர் தற்போதைய வருடத்திய எஃப் 1 போட்டிகளில் ஜோர்டான் அணியின் சார்பாக பங்கு கொண்டு வருகிறார்.
பொருளடக்கம்[மறை]
1 ஆரம்ப நாட்கள்
2 பார்முலா 3 பந்தயங்களில்
3 எஃப் 1 பரிசோதனை ஒட்டம்
4 2005 எஃப் 1 பந்தயங்களில்
5 வெளி இணைப்புகள்
//
[தொகு] ஆரம்ப நாட்கள்
நாராயண் கார்த்திகேயனின் தந்தை ஜி. கார்த்திகேயனும் ஒரு கார் பந்தய வீரராவார். தன் தந்தையின் பாதிப்பில் பந்தயங்களில் கலந்து கொள்ளும் ஆவல் இளமையிலேயே பெறப்பட்ட நாராயண், இந்திய ராலி பந்தயங்களில் பங்கு கொள்ளத் தொடங்கினார். ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தன் முதல் போட்டியிலேயே முதல் மூன்று வீரர்களுள் ஒருவராக வெற்றி பெற்றார். அதன் பிறகு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்கிருந்த எல்ஃப் வின்பீல்ட் பந்தயப் பள்ளியில் சேரந்து பயின்றார். 1992இல் அங்கு நடந்த பார்முலா ரெனால்ட் கார்களுக்கான பைலட் எல்ப் போட்டிகளில் அரை இறுதிச் சுற்று வரை வந்தார். பின்னர் 1993ல் இந்தியாவில் பார்முலா மாருதி பந்தயங்களிலும், பிரிட்டனில் பார்முலா வாக்ஸ்ஹால் இளைஞர் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். 1994ல் பார்முலா ஜீடெக் பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார். அதன் பிறகு பிரிட்டிஷ் பார்முலா போர்டு குளிர்கால பந்தயங்களில் கலந்து கொண்டு ஐரோப்பாவில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 1995ல் பார்முலா ஆசியா பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், மலேசியாவில் நடந்த போட்டியில் இரண்டாமிடத்தில் முடித்தார். 1996ல் பார்முலா ஆசியா பந்தயங்களிலேயே முதல் வீரராக வந்து இப் பந்தயங்களிலேயே முதலில் வந்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். 1997இல் பிரிட்டிஷ் பார்முலா ஓபல் பந்தயங்களில் கலந்து கொண்டு ஆறாம் இடத்தில் முடித்தார்.
[தொகு] பார்முலா 3 பந்தயங்களில்
1998ல் பிரிட்டிஷ் பார்முலா 3 பந்தயங்களில் கார்லின் அணியின் சார்பாக கலந்து கொண்டார். இப்பந்தயங்களில் இரண்டு முறை மூன்றாம் இடத்தில் முடித்தார். 1999லும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு, இரண்டு போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தார். 2000 வருடத்திலும் இப்பந்தயங்களில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் ஓட்டினார்.
[தொகு] எஃப் 1 பரிசோதனை ஒட்டம்
2001ல் பார்முலா நிப்பான் F3000 பந்தயங்களில் கலந்து கொண்ட நாராயண் கார்த்திகேயன், முதல் பத்து வீரர்களுள் ஒருவராக முடித்தார். அதே வருடத்தில் ஜாகுவார் ரேஸிங் காரை பரிசோதனை ஒட்டம் செய்த அவர் எஃப் 1 கார் ஓட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அதன் பிறகு ஜோர்டான் ஹோண்டா எஃப் 1 காரையும் பரிசோதித்தார்.
2002ல் டாடா RC அணியின் சார்பாக டெலிஃபோனிகா பந்தயங்களிலும், 2003ல் நிஸ்ஸான் பந்தயங்களிலும் கலந்து கொண்டார். அவ்வருடம் இரண்டு போட்டிகளில் முதலிடம் வகித்து பந்தயங்களில் நான்காம் இடத்தைப் பிடித்தார். அவ்வருடம் மினார்டி எஃப் 1 அணிக்கு பரிசோதனை ஓட்டமும் நடத்தினார். 2004ல் எஃப் 1 பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஆனால் போதுமான விளம்பரதாரர்கள் இல்லாத காரணத்தால் அவரால் அவ்வருடம் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் அவ்வருடம் நிஸ்ஸான் பந்தயங்களில் கலந்து கொண்டு ஸ்பெயினிலும் பிரான்சிலும் வெற்றி பெற்றார்.
[தொகு] 2005 எஃப் 1 பந்தயங்களில்

19 ஜூன் 2005 அன்று நடந்த போட்டியில் ஜோர்டான் காரில் நாராயண் கார்த்திகேயன்
1 பிப்ரவரி 2005 அன்று ஜோர்டான் அணியின் சார்பாக அவ்வருட பார்முலா 1 பந்தயங்களில் கலந்து கொள்ளப் போவதாக நாராயண் கார்த்திகேயன் அறிவித்தார். இவ்வருட போட்டிகளில் கலந்து கொண்டு வரும் அவர், இதுவரை ஐந்து புள்ளிகள் பெற்றுள்ளார். இவ்வருட போட்டிகளில் அவர் பெற்ற இடங்கள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
மார்ச் 6 2005 - ஆஸ்திரேலியா - 15வது
மார்ச் 20 2005 - மலேசியா - 11வது
ஏப்ரல் 3 2005 - பஹ்ரைன் - முடிக்கவில்லை
ஏப்ரல் 24 2005 - சான் மரினோ(இத்தாலி) - 12வது
மே 8 2005 - ஸ்பெயின் - 13வது
மே 22 2005 - மொனாகோ (பிரான்ஸ்)- முடிக்கவில்லை
மே 29 2005 - ஐரோப்பா (ஜெர்மனி) - 16வது
ஜூன் 12 2005 - கனடா - முடிக்கவில்லை
ஜூன் 19 2005 - அமெரிக்கா - 4வது+
ஜூலை 3 2005 - பிரான்ஸ் - 15வது
ஜூலை 10 2005 - பிரிட்டன் - முடிக்கவில்லை
ஜூலை 24 2005 - ஜெர்மனி - 16வது
ஜூலை 31 2005 - ஹங்கேரி - 12வது
ஆகஸ்ட் 21 2005 - துருக்கி - 14வது
இன்னும் ஆறு போட்டிகள் மீதம் உள்ளன.
+ டயர் சர்ச்சை காரணமாக அமெரிக்கப் போட்டியில் ஜோர்டான் உட்பட மூன்று அணிகள் (அதாவது ஆறு வீரர்கள்) மட்டுமே கலந்து கொண்டனர்
[தொகு] வெளி இணைப்புகள்
நாராயண் கார்த்திகேயனின் வலைத்தளம்
பார்முலா இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்: விளையாட்டு

சம்பந்தரின் கடைசி நேர ஓட்டம்

சம்பந்தரை சந்திக்க விரும்புவதாக கோத்தபாய அவசர அழைப்பு![தமிழக நேரம் : January 5th, 2010 at 07:50]


எதிர்வரும் ஜனதிபதித் தேர்தல் தொடர்பில் என்ன முடிவை எடுப்பது என்பது குறித்து ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்றுக்காலை கூடிய பின்னரும், தேர்தல் விவகாரம் குறித்துத் தொடர்ந்து பேசி, ஆலோசிப்பதற்காக வரும்படியான அழைப்பும் அழுத்தமும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்கு ஜனாதிபதித் தேர்தலின் இரு பிரதான வேட்பாளர்கள் தரப்பிலிருந்தும் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததாகத் தெரியவருகின்றது.
இந்த அழைப்பின் பிரகாரம், நேற்றுத் தமது நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்துக்கு மத்தியில் மதியவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அவசரமாகச் சென்று சந்தித்து உரையாடினார். பின்னர் ரணிலுடன் அவர் சென்று எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான சரத் பொன்சேகாவையும் சேந்தித்தார்.
இதேசமயம், தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்பும் மீண்டும் பேச விரும்புகின்றது என்ற செய்தியும் அழைப்பும் நேற்று முன்தினம் இரவும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மூலமும் திரும்பவும் ஒரு தடவை சம்பந்தருக்குக் கிடைத்ததாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி சார்பில் அவரின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்புத் தலைமையைச் சந்திக்க விரும்புகின்றார் என்ற தகவல் அச்சமயம் கூட்டமைப்புத் தலைமைக்கு அறிவிக்கப்பட்டது என அறியவந்தது.
இதேசமயம், ஜெனரல் பொன்சேகா தரப்பில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தும் சம்பந்தருக்கு அழைப்புக் கிடைத்தது. நேற்றுக்காலை 10.45 மணியளவில் ஆரம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் பிற்பகல் 2.45 மணியளவில் மதிய போசன இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்டது. மாலை 4.30 மணிக்கு அது மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த இடைவெளிக்குள் சம்பந்தர் எம்.பி., ரணில் விக்கிரமசிங்கவையும் அவருடன் சேர்ந்து சென்று சரத்பொன்சேகாவையும் சந்தித்தார் எனத் தெரியவந்தது.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்குத் தமிழர்களின் வாக்குகள் இன்றியமையாதவை எனக் கருதும் இரு பிரதான வேட்பாளர்களின் தரப்பினரும், தமிழர்களின் வாக்குகளை வளைத்துப்போடும் இலக்குடன் உறுதியுடன் கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்குத் தமது தரப்பை ஆதரிக்கும்படியான முடிவை எடுக்கும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று கூறப்பட்டது

ஜனாதிபதி தேர்தல் -விபரம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்; சின்னங்கள்; வாக்காளர்கள் தொகை விபரம்
[ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010, 01:37.40 PM GMT +05:30 ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 22 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தோ்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வேட்பாளர்களின் பெயர்கள்,அவர்களின் சின்னங்கள் அடங்கிய விபரங்களையும் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், சின்னங்கள் விவரம் 01. ஐதுருஸ் மொஹமட் இல்லியாஸ் - அன்னாசி 02. மொஹமட் ஹாசிம் மொஹமட் இஸ்மாயில் - கழுகு 03. விக்கிரமபாகு கருணாரத்ன – மேசை 04. உபாலி சரத் கோன்கஹே - கேட் 05. சன்ன ஜானக சுகத்சிறி கமகே – முயல் 06. சிறிதுங்க ஜயசூரிய – முச்சக்கர வண்டி 07. விஜே டயஸ் - கத்தரிக்கோல் 08. முத்துபண்டார தெமினிமுல்ல – உண்டியல் 09. சேனாரத்ன த சில்வா – கொடி 10. அருண த சொய்சா – மோட்டார் கார் 11. சனத் பின்னதுவ - இரட்டைச் செடிகள் 12. லால் பெரேரா – தொலைபேசி 13. சரத் பொன்சேகா – அன்னம் 14. சரத் மனமேந்திர – வில்லும் அம்பும் 15. மொஹமட் முஸ்தபா – தொப்பி 16. டபிள்யு.வி.மஹிமன் ரஞ்சித் - அலுமாரி 17. மகிந்த ராஜபக்ஷ - வெற்றிலை 18. பனாகொட தொன் பிரின்ஸ் சொலமன் அநுர லியனகே – கங்காரு 19. உக்குபண்டா விஜேகோன் - பலாப்பழம் 20. எம்.கே.சிவாஜிலிங்கம் - கப்பல் 21. பத்தரமுல்லே சீலரத்ன தேரர் – உழவு இயந்திரம் 22. அச்சல அசோக சுரவீர – தேங்காய் அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 14,088,500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கில் இடம்பெயர்ந்த மக்களைப் பதிவு செய்யும்போது குறிப்பிட்ட சிலரின் பெயர் இருதடவை பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் அது தற்போது திருத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. மாவட்ட ரீதியாக வாக்களிக்கத் தகுதி பெற்றோரின் எண்ணிக்கை வருமாறு : கொழும்பு மாவட்டம் 1,521,854 கம்பஹா மாவட்டம் 1,474,464 களுத்துறை மாவட்டம் 813,233 கண்டி மாவட்டம் 970,456 மாத்தளை மாவட்டம் 342,684 நுவரெலியா மாவட்டம் 457,137 காலி மாவட்டம் 761,815 மாத்தறை மாவட்டம் 578,858 அம்பாந்தோட்டை மாவட்டம் 421,186 யாழ். மாவட்டம் 721,359 வன்னி மாவட்டம் 266,975 மட்டக்களப்பு மாவட்டம் 333,644 திகாமடுல்ல மாவட்டம் 420,835 திருகோணமலை மாவட்டம் 241,133 குருணாகல் மாவட்டம் 1,183,649 புத்தளம் மாவட்டம் 495,575 அநுராதபுரம் மாவட்டம் 579,261 பொலன்னறுவ மாவட்டம் 280,337 பதுல்ல மாவட்டம் 574,814 மொனராகல மாவட்டம் 300,642 இரத்தினபுரி மாவட்டம் 734,651 கேகாலை மாவட்டம் 613,938

திருமாவளவனின் துணிச்சல்

தமிழருக்கு தீர்வு கிடைத்தால்தான் சந்திரசேகரனின் ஆன்மா சாந்தியடையும்: அஞ்சலிக் கூட்டத்தில் திருமாவளவன்
[ செவ்வாய்க்கிழமை, 05 சனவரி 2010, 11:13.04 AM GMT +05:30 ]
"அமைச்சர் சந்திரசேகரனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றால் இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்தாக வேண்டும்" என தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
மறைந்த அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் இறுதிக் கிரியைகள் நேற்று தலவாக்கலையில் நடைபெற்றன. நேற்றைய அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று அவரது அஞ்சலிக் கூட்டத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் சந்திரசேகரனின் நோக்கம் பற்றிப் பேசுவது பொருத்தமானதாகும்.
மக்கள் மனதில் எப்போதும் நீங்காத இடம்பிடித்துக் கொண்ட அமைச்சர் சந்திரசேகரன் மலையக எம் உறவுகள் மீதும் பூர்வீக தமிழர்கள் மீதும் இணையில்லாத பற்றுக் கொண்டிருந்தார். எமது மக்களுக்கு விடிவு வேண்டும் என எப்போதுமே கூறிவந்தார்.
நாம் இலங்கை வந்திருந்தபோது அமைச்சர் சந்திரசேகரனையும் சந்தித்தோம். அப்போது இலங்கைத் தமிழ் மக்களது நலன் பற்றி அக்கறையுடன் பேசினார்.
இலங்கை மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம் என்பதை பல சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தி வந்த அமைச்சர் சந்திரசேகரனின் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும்.
மலையக மக்களின் அபிவிருத்திக்காகவும் பூர்வீக தமிழர்களின் விடிவுக்காகவும் இந்திய அரசாங்கம் உதவ வேண்டிய தேவை உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.