THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

திங்கள், 5 ஏப்ரல், 2010

தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் கூட்டமைப்புக்கு ஆதரவு
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பீர்
தமிழீழ மக்களின் இன்றய காலத்தின் கட்டாயம். என்றுமே நாம் கண்டிராத வரலாற்றுப் பின்னடைவின் பின் நம்மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு தேர்தல்.தேசீயத் தலைமையை அழித்துவிட்ட அகங்காரத்தில் இன்னொரு உறுதியான தலைமை உருவாக விடவே மாட்டேனென்று மகிந்த கங்கணம் கட்டி நிற்கும் வேளையில்....
தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யலாம்?.நமக்குள்ளே உள்ள பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்வோம்.அதைப் பாவித்து அவன் நம் தலையில் மிளகாய் அரைக்கவா?. இல்லவே இல்லை. எம்பிரச்சனைகளை ஒருபக்கம் ஒதுக்குவோம்.ஓரணியில் திரள்வோம்.இலங்கை அரசுக்கும் உலகத்திற்கும் ஒரு செய்தியைச் சொல்வோம்.ஈழத்தமிழனை இனியும் பிரிக்கவோ ஏற்மாற்றவோ முடியவே முடியாது.எங்கள் தமிழர் ஒன்றானது கண்டு எங்கள் எதிரிகள் எங்கோ மறைவார்.இது உறுதியிலும் உறுதி.தமிழர் தாயகம் வடக்கையும் கிழக்கையும் முழுமையாய் ஒருங்கிணைத்து கொள்கையில் உறுதியோடு அரசியல் சாணக்கியத்தோடு அடுத்த கட்டத்திற்கு தமிழரை நகர்த்தவல்ல அணியான தமிழ்த் தேசீயக் கூட்டமைப்பைபிறகு தமிழீழ மக்களை வாக்களிக்கும்
படி கேட்டுக் கொள்கிறோம்.
தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம் .ஐரோப்பா -கனடா
கண்ணீர் அஞ்சலி ஏப்ர‌ல் 03 , 2009 நள்ளிரவு முதல் ஏப்ரல் 04 வரை 24 மணிநேரத்துக்குள் புதுக்குடியிருப்பு பகுதியில் பொறிக்குள் அநியாயமாக வரவளைக்கபட்டு, வீசப்பட்ட 10000 க்கும் அதிகமான செல்களாலும் 100 க்கும் அதிகமான விமான குண்டுகளாலும் (வீர) ம‌ர‌ண‌ம் அடைந்த
தமிழ் இளைஞர் யுவதிகளின் ஒருவருட நினைவுநாளன்று அவர்க்கு எமது சிரம்தாழ்ந்த வணக்கங்கள். இவர்களின் குடும்ப உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.
ஏப்ரல் 04 தமிழரின் கரிநாள்.
மே 18 தமிழரின் விடுதலை நாள்.
தீப‌ன் (வடமுனை கட்டளைத்தளபதி), பால்ராஜின் பின் பதில் தளபதிபோலானவர்)விதுஷா (மாலதி பெண்கள் படையணி தளபதி)க‌ம‌லினி ((மாலதி பெண்கள் படையணி விசேட தளபதி)துர்க்கா (சோதியா பெண்கள் படையணி தளபதி)மொக‌னா (சோதியா பெண்கள் படையணி விசேட தளபதி)கீர்த்தீ (ஜெயந்தன் படையணி விசேட தளபதி,புலனாய்வு )நாகேஷ் (ஜெயந்தன் படையணி தளபதி)க‌டாஃபி (இம்ரான் பாண்டியன், விமான எதிர்ப்பு பீரங்கி தளபதி )
அனிதாப் (சார்லஸ் அந்தனி பீரங்கி படையணி விசேட தளபதி)கொபித் (சார்லஸ் அந்தனி நிலப் படையணி விசேட தளபதி)ப‌ல்ல‌வ‌ன் (மோட்டார் தளபதி)சில‌ம்ப‌ர‌ச‌ன்(சீல‌ம்பு) (ராதா படையணி விசேட தளபதி)அன்பு (ராதா படையணி உதவி தளபதி)அஸ்மி (பொன்னம்மான் மிதிவெடி தளபதிம‌னிவ‌ண்ணன் (கிட்டு ஆட்டிலறி படையணி விசேட தளபதி)கோபால் (குட்டிஸ்ரீ மோட்டார் படையணி தளபதி)த‌ங்க‌ன்.எஸ் (தமிழ்ச்செல்வன் முன்னாள் உதவியாளர்)
சேர‌லாத‌ன் (நிதர்சனம் டிவி பொறுப்பாளர்)
இனிய‌வ‌ன் (ராதா படையணி )ரூப‌ன் (புலனாய்வு)
மாங்குயில்ந‌குலேஷ்ஆதித்யன்சித்ராங‌க‌ன்த‌மிலேந்திஅமுதாபஞ்சன்
நேரு
அன்டன்
மற்றும் 1000 க்கும் மேற்ப‌ட்டோர், அடையாளம் காணப்படாது தாட்கப்பட்டோர், எரிக்கப்பட்டோர். .
ஓஓஒஒ மரணித்த வீரனே
உன் பாதணிகளை எனக்கு தா