THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

புதன், 19 மே, 2010

மனிதன் manithan.com

வெளிச்சத்திற்கு வரும் அம்பலங்கள். பாலச்சந்திரனிடம் ஒரு கேள்வி. கிரிமினல் வேலை செய்பவர் எப்படி மக்கள் பிரதிநிதியாக முடியும்.
பரிஸ் நகரில் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் இந்த பாலச்சந்திரன் பெற்ற வாக்குகள் 168மட்டுமே. ஆனால் அவரும் இப்போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்து திரிகிறார். 168 வாக்குகள் பெற்றவர் மக்கள் பிரதிநிதியா என நீங்கள் மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படலாம் . ஆனால் அதுதான் உண்மை. பாலச்சந்திரன் போன்ற தலைக்குள் எதுவும் இல்லாததுகள் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் போட்டியிட்டதை அறிந்த பிரான்ஸ் தமிழ் மக்கள் இவர்களுக்கா நாங்கள் வாக்கு போடுவது என வாக்களிக்க செல்லாது வீடுகளில் மௌனமாக இருந்து விட்டார்கள். மிகப்பெரிய வேடிக்கை என்ன வென்றால் முன்னணி சட்டவாளரான உருத்திரகுமார் அவர்களின் வழிகாட்டலில் உருவான நாடு கடந்த தமிழீழ அரசுக்கு பெரிய சாபக்கேடாக அமைந்தது போல படிப்பறிவில்லாத பல மோசடிகளை செய்யும் பாலச்சந்திரன் 168 வாக்குகளில் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். என்ன பாலச்சந்திரன் மோசடிக்காரரா என அவரை தெரியாதவர்கள் கேட்கலாம். அவரின் ஊரைச்சேர்ந்த எங்களைப்போன்றவர்களுக்கு அவர் என்ன படித்தார் என்ன தில்லுமுல்லுச்செய்தார் என்ற விடயங்கள் விலாவாரியாக தெரியும். அதில் ஒரு சில விடயங்களை மட்டும் இங்கே நான் தருகிறேன். அவர் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் வீண்பழி சுமத்தி எழுதியதற்கும் பேசியதற்கும் பகிரங்கமாக மன்னிப்புக்கோரும் வரை அவரின் வண்டவாளங்கள் தொடர்ச்சியாக வானொலிகள் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் வெளிவரும் என்பதை கூறிக்கொண்டு அவர் பற்றிய சில விடயங்களை மட்டும் இங்கே தருகிறேன். தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லிக்கொண்டு திரியும் பாலச்சந்திரன் என்ன படித்தார் எப்படி குறுக்கு வழியில் பணம் சம்பாதித்தார் என்ற ஒரு சில விடயங்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். ஊடகவியலாளர் என்றால் அதற்கான ஒரு தகமை இருக்கிறது. ஆகக்குறைந்தது கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையிலாவது சித்தியடைந்திருக்க வேண்டும். ஒரு தினசரி பத்திரிகையிலாவது ஆசிரிய பீடத்தில் பணியாற்றியிருக்க வேண்டும். ஊடககற்கை நெறியை பூர்த்தி செய்திருக்க வேண்டும் . இது எதுவுமே இல்லாத பாலச்சந்திரன் தன்னை ஒரு ஊடகவியலாளர் என சொல்லுவதை கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய நிலையில் ஐரோப்பாவில் இருக்கும் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். என்ன கொடுமை இது. நான் இதை சொன்ன போது அவரைத்தெரிந்த அனலைதீவைச்சேர்ந்த ஒரு நண்பர் எனக்கு சொன்னார். அண்ண ஊடககற்கை நெறியைத்தான் விடுங்கோ. ஒழுங்கா உவங்கள் பள்ளிக்கூடத்தில கூட படிக்கயில்லை என சொன்னார். உண்மைதான் .நாரந்தனை அரசமரச்சந்தியில சோத்துக்கடை வைச்சிருந்த இவரின் தகப்பன் இவரை படிக்கிறதுக்கு பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப அவற்றை தலைக்க படிப்பு ஏறாமால் கடைசில இவர் நாரந்தனையில தேத்தண்ணிக்கடை வைச்சிருந்தார். எனக்கு இப்பவும் உந்த பாலச்சந்திரன் தோளில துவாயும் போட்டுக்கொண்டு தேயில பெட்டியில காலையில பாண் கொண்டு போற காட்சிதான் மனதுக்க இருக்கு. இவர்கள் அந்த நேரத்தில (1975-1977 காலப்பகுதி) ஐக்கிய தேசியக்கட்சிக்காக வேலைசெய்தவர்கள். இவர் சுவிசுக்கு வந்த பிறகு சிவா என்ற இவரின் பெறாமகன் மொறோக்கோவுக்கு போய் தூள் கடத்தி வர அதை பரிசில வித்துத்தான் இவர்கள் இங்கை முதலாளி ஆகினவர்கள். அதன் பின்னர் கள்ளக்கிறடிற் செய்துதான் பணம் சம்பாதிச்சவர் எண்டதும் பலருக்கும் தெரிந்த விடயம்தான். கள்ளக்கிறடிட் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். பாலச்சந்திரன் செய்யும் கள்ளக்கிறடிட் பற்றி சொல்லத்தான் வேணும். கடன் எடுப்பதற்காக மோசடியான முறையில் போலியான பத்திரங்களை எல்லாம் தயாரிப்பது இவர்தான். பிரான்ஸ் சட்டத்தில் மிகவும் கிரிமினல் வேலை என சொல்லப்படும் இந்த போலி ஆவணங்களை தயாரித்து கடன் பெறுவதும் கடன் பெற்றவர்கள் கடனை கட்டாமல் தலைமறைவான சம்பவங்கள் பல நடைபெற்றிருக்கின்றன. போலி ஆவணங்களைத்தயாரித்து பெறும் கடன்களில் பெரும்பகுதி பாலச்சந்திரனுக்கே செல்லும். அது மட்டுமல்ல களவாடப்படும் கார்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கும் மோசடி நடவடிக்கைகளிலும் பாலச்சந்திரன் ஈடுபட்டிருக்கிறார். அப்படிப்பட்ட பாலச்சந்திரன் இன்று தன்னை மக்கள் பிரதிநிதி என்றும் ஊடகவியலாளர் என்றும் சொல்லிக்கொண்டு திரிகிறார். ஒரு கிரிமினல் மோசடிக்காரன் எப்படி மக்கள் பிரதிநிதி என்றும் ஊடகவியலாளர் என்றும் சொல்ல முடியும். அவரைப்பற்றி பல விடயங்கள் இருக்கின்றன. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய நினைத்த பாலச்சந்திரனுக்கு அழிவு காலம் வந்து விட்டது. இந்த கிரிமினல் எப்படி சிறிலங்கா புலனாய்வு பிரிவு பிரான்ஸ் புலனாய்வுப்பிரிவுகளின் உளவாளியாக இருந்து தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தான் என்பது தொடக்கம் இவரின் அந்தரங்க விடயங்கள் வரை பல விடயங்களை அடுத்தடுத்த பகுதியில் நீங்கள் பார்க்கலாம். மீண்டும் சந்திப்போம்.கே.தேவராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக