THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வியாழன், 25 பிப்ரவரி, 2010

தமிழர் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் விபரங்கள் வருமாறு:
மாவை சேனாதிராசா
சுரேஸ் பிறேமச்சந்திரன்
சி.வி.கே.சிவஞானம்
ஈஸ்வரபாதம் சரவணபவன்
அப்பாத்துரை வினாயகமூர்த்தி
முடியப்பு றெமீடியஸ்
சிவநாதன் சிறிதரன்
சூசைப்பிள்ளை குலநாயகம்
ஆறுமுகம் நடேசு இராசரெத்தினம்
கந்தையா அருந்தவபாலன்
இராசரெத்தினம் சிவச்சந்திரன்,
பொன்னுத்துரை ஐங்கரநேசன்
திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் வருமாறு:
இரா.சம்பந்தன்
எஸ் மதியழகன்
ஏ.நடேசபிள்ளை
கே.நாகேஸ்வரன்
கே.திருச்செல்வம்
கே.செல்வராஜா
எஸ் நேமிநாதன்
வன்னி மாவட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுவோர் விபரம்:
செல்வம் அடைக்கலநாதன்
சிவசக்தி ஆனந்தன்
வினோ நோகராதலிங்கம்
சூசைதாசன்
பெருமாள் பழனியாண்டி
வைத்தியகலாநிதி ஜெயகுலராஜா
செல்வராஜா
சிராய்வா
லோக.சௌந்தரலிங்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் இடம்பெற்றுள்ளோர்:
பொன்.செல்வராசா
பா.அரியநேந்திரன்
கே.சௌந்தரராஜா
கே.ஆறுமுகம்
ரி.சிவநாதன்
எஸ்.சத்தியநாதன்
எஸ்.யோகேஸ்வரன்
பிரசன்னா இந்திரகுமார்
அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் இடம்பெற்றுள்ளோர் விபரம்:
தோமஸ் வில்லியம்
சந்திரநேரு சந்திரகாந்தன்
கே. மனோகரன்
செ. இராசையா
எச். வி. விஜேசேன
ரோமியோ குமாரி சிவலிங்கம்
வே. தங்கதுரை
எஸ். கிருஷ்ணமூர்த்தி
கே. வடிவேல்
எஸ். பகீரதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக