- லங்காஸ்ரீ மனிதன் பரந்தன் ரீ ஆர் ரீ தமிழ் ஒலி விலை போய் விட்டனவா?
லங்காஸ்ரீ மனிதனுக்கு இணைப்பு கொடுகிறது .மனிதன் உலகில் உள்ளல அத்தனை தமிழின துரோக இணையதளங்களின் முகவரிகளை இணைப்பு கொடுகிறது.ரீ ஆர் டி தமிழ் ஒலி பரந்தனுக்கு பிரதான செய்திகளிலே விளம்பரம் கொடுகிறது.பரந்தன் ஒரு சில தமிழர் சார்பான செய்திகளை வெளியிடுவதோடு
ஆங்காங்கே மகிந்த புகழ் செய்திகள் ஆய்வுகள் பிளாட் இன் செய்திகள் படங்கள் சித்தார்த்தன் செய்திகள் படங்கள் என்று எல்லாம் சேர்த்து வெளியிடுகின்றனவே
புரியவில்லையா .தேர்தல் காலத்தில் முஸ்லிமகள் ஏன் மகிந்தவை ஆதரிக்க வேண்டும் என்று பெரிய ஆய்வு உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லைய.தமிழா சிந்தி.இனம் கண்டு கொள் இந்த வியாபார துரோக இணையங்களை.நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக