புங்குடுதீவை கட்டியெழுப்ப ரஷ்ய ஜனாதிபதி ஆலோசனை .
விடுதலை புலிகளின் போர் முடிவடைந்ததை அடுத்து நடை பெற்ற மீள் கட்டுமானகளின் அடிப்படையில் புங்குடுதீவு கிராமத்தை நவீன மயப்படுத்தி
கட்டி எழுப்ப ரஷ்ய ஒத்து கொண்டிருகிறது .முதல் பணியாக குறிகட்டுவான்
துறைமுகத்தை பெரியகப்பல்கள் வந்து போகும் வடபகுதி இறங்கு துறையாக உருவாக்க முடிவு செய்துள்ளது.அத்தோடு இந்தியாவுக்கான பயணங்களை பொதுமக்கள் மேற்கொள்ள பயன்படுத்த படவுள்ளது .புங்குடுதீவின் கட்டுமான பணிக்கென சுமார் தொளயாரியம்மில்லியன்களை செலவிடவுள்ளது ரஷ்ய.
இடுகையிட்டது pungudutivu நேரம் 13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக