THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

சிரேஸ்ட அமைச்சர்கள் ஒதுங்கி விட்டார்களா

சிரேஸ்ட அமைச்சர்கள் தேசியத் தேர்தல் பணிகளை மேற்கொள்வதில் பின்நிற்கின்றனர்
.எம். ஜயரத்ன, மைத்திரிபால சிறிசேன, ஏ.எச்.எம். பௌசி, அநுர பிரியதர்சன யாப்பா போன்ற அமைச்சர்கள் சிலர் தேசிய தேர்தல் பிரசாரத்திலிருந்து ஒதுங்கி, தமது மாவட்டங்களில் தங்கியிருப்பது ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரப் பிடின்னடைவிற்கு தீர்க்கமான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தவிர ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கைகள் நிலையத்தின் பிரதானி பசில் ராஜபக்சே சிரேஸ்ட அமைச்சர்கள் மற்றும் அமைப்பாளர்களை கவனத்தில் கொள்ளாது செயற்படுவதும் இந்த நிலைமை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலைமையில், சிரேஸ்ட அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்புக்களில் கலந்துகொள்வதற்காக மாத்திரம் கொழும்பிற்குச் சென்று செய்தியாளர் சந்திப்பு முடிவடைந்த பின்னர் தத்தமது தேர்தல் தொகுதிகளுக்கு சென்றுவிடுவதாக தெரியவருகிறது. .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக