முரளிதரன் (பிறப்பு: ஏப்ரல் 17, 1972, கண்டி) பொதுவாக முரளி என்றும் அழைக்கப்படுகிறார். இலங்கையின் மலையகத் தமிழரான இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முக்கிய சுழற்-பந்து வீச்சாளர் ஆவார். இவர் துடுப்பாட்ட வரலாற்றில் தலைசிறந்த பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். (test) துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி இதுவரை ( 788 இலக்குகளை (விக்கெட்டுகளை) வீழ்த்தி உலகசாதனை படைத்துள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் இவர் அதிகூடிய இலக்குகளை வீழ்த்திய பட்டியலில் முதலாவதாக உள்ளார்
இவரது பந்துவீச்சின் தன்மைக் குறித்த பல சர்ச்சைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆனால் ஆய்வுக் கூட பரிசோதனைகளின் பின்னர் சர்ச்சைகள் பொய்யென நிரூபிக்கப்பட்டன.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் தூதுவராக இணைந்ததோடு வறுமை-எதிர்ப்பு திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் இருந்து 20 நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தார்
இலங்கை துடுப்பாட்ட அணியில் விளையாடும் ஒரு தமிழ ரான முரளி 2005 இல் இந்தியரான மதிமலர் இராமானுதியை திருமணம் செய்துக்கொண்டார்.
சின்னசாமி முத்தையா, இலக்ஷ்மி முத்தையா தம்பதிகளுக்கு மகனாக ஏப்ரல் 17, 1972, நத்தரன்பொத்த், குண்டசாலை, கண்டியில் முரளிதரன் பிறந்தார். சிறிதரன், பிரபாகரன், சசிகரன் என்ற மூன்று சகோதரர்கள் உள்ளனர். முரளிதரனின் தந்தை இலங்கையில் பிரபல பிஸ்கட் தயாரிக்கும் நிறுனவமான லக்கிலாண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன், பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமையும் தாங்கியிருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளிதரன் அச்சமயம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னாண்டோவின் ஆலோசனைகேற்ப சுழற்பந்து வீச்சை தொடங்கினார். 1990 மற்றும் 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் "பாட்டா ஆண்டின் சிறந்த பாடசாலை துடுப்பாட்ட வீரர்" என்ற விருதை பெற்றார். 1991ஆம் ஆண்டு தமிழ் யூனியன் துடுப்பாட்டக் கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட வாழ்வை ஆரம்பித்தார்.
துடுப்பாட்ட வீரராக
இலங்கை அணிக்காக 1992 இல் முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 1992 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார். தனது முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியை ஆகஸ்டு 12, 1993 இல் இந்திய அணிக்கு எதிராக கொழும்பு பிரேமதாச அரங்கில் விளையாடினார்.
துடுப்பாட்ட உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனைத் தெரிவு செய்துள்ளது. இந்த விருது வழங்கும் முறை உருவாக்கப்பட்டு நான்காவது வீரராக இம்முறை முரளிதரன் விஸ்டன் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே, இந்த விருதுகளை அவுஸ்திரேலியாவின் றிக்கி பொன்டிங் மற்றும் ஷேன் வோர்ன், இங்கிலாந்தின் அன்றூ பிளின்டோவ் ஆகியோர் பெற்றுள்ளனர். 1992 இல் இலங்கை அணிக்கு விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை788அதிகமான testஇலக்குகளையும் 500ற்கும் அதிகமான ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார்.
முத்தையா முரளிதரன் பல உலக சாதனைகளைக் நிகழ்த்தியுள்ளார்:
தேர்வு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் மொத்தமாக அதிகூடிய இலக்குகள் பெற்றவர் 1280இலக்குகள் TEST துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 10 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர்
TEST துடுப்பாட்டத்தில் போட்டியொன்றில் 5 இலக்குகளுக்கதிகமாக அதிக சந்தர்ப்பங்களில் பெற்றவர (60)
ஜிம் லேக்கர் (இங்கிலாந்து) மற்றும் முரளிதரன் மாதிரமே TEST துடுப்பாட்டத்தில் சுற்று ஒன்றில் 9 இலக்குகளை இருமுறைப் பெற்றவர்களாவர்.
தேTESTதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக 50 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.
தேTESTதுடுப்பாட்ட நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர்.
வேகமான 350[10], 400[11], 450[12], 500[13], 550[14], 600[15], 650[16] மற்றும் 700[17] தேர்வு இலக்குகளைப் பெற்றவர்.
நான்கு அடுத்தடுத்த தேர்வுப் போட்டிகளில் 10 இலக்குகளைப் பெற்ற ஒரே வீரர். முரளி இதனை இருமுறைச் செய்துள்ளார்]
TEST துடுப்பாட்டத்தில் நேரடி ஆட்டமிழப்புகள் அதிகமாக கொண்ட வீரர். (153) [19] [20]
அதிக சாதகமான களத்தார்/பந்துவீச்சாளர் சோடி பிடி,மகெல ஜயவர்தனா - பந்து முரளி(63) [21]
murali
சண்டே லீடர் சொளிகிறது சரத்
விடுதலைபுலிகளின் இரங்கல்
எழுநூறு தமிழ் கைதிகள் மீது விசாரணை தேவை இல்லை .நீத...
சக்தி அலை வரிசை மகிந்தவினால் கைப்பற்றல்
தமிழருக்கெதிரான போர் குற்ற விசாரணைக்கு முடிவு-ஐ.நா...
மகிந்தவின் புதலவனுக்கு மோசடி புளைமைபரிச்ல்
புங்குடுதீவை அட்டி எழுப்ப ரஷ்யா ஆலோசனை
யாழ் கொழும்பு பேரூந்து சேவை இலகுவாக்கபட்டுள்ளது
விடியோ காட்சி உண்மை -ஐ நா-பி .பி.சி.செய்தி
சனல் நான்கின் விடியோ ஒளிபதிவு உண்மையே ஐ.நா.அறிவிப...
தலைவரின் தந்தையின் மரண கிரியை
சிவாஜிலிங்கம் பகடைகாயாக பயன்படுதபடுகிறாரா
தேர்தலை ஒட்டிய இந்த பேரூந்து சேவைகளின் ஆலவட்டம்...
சிரேஸ்ட அமைச்சர்கள் ஒதுங்கி விட்டார்களா
மகிந்தவின் அறிக்கை-ஐ.நா-மீது பாய்ச்சல்
பன்னீராயிரம் புலி உறுப்பினரா விடுதலை ஆவாரா
எதிரணியின் பத்து அம்ச கோரிரிக்கை
சிவாஜிலிங்கம் யாருடைய செல்ல பிள்ளை
ஆயிரம் புலி உறுப்பினர்கள் விடுதலை
வடக்கு கிழக்கை இணைக்க முடியாது -ஜனாதிபதி
தேசியத் தலைவரின் தந்தை காலமானார் .எமது அனுதாபங்கள்...
புங்குடுதீவை கட்டி எழுப்ப ரஷ்யா ஆலோசனை
பேரன் முனிச்
ஆனந்த்
இலங்கை சாம்பியன் --கழகங்கள்
ரத்னம் கிளப்
மகேஷ்
சாதனையாளன் முரளிதரன்
நாராயணன் கார்த்திகேயன்
சம்பந்தரின் கடைசி நேர ஓட்டம்
ஜனாதிபதி தேர்தல் -விபரம்
திருமாவளவனின் துணிச்சல்
கூட்டமைப்பின் ராஜதந்திரம்
புலிகளின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை
கூட்டமைப்பின் தர்மசங்கடம்
Photo பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவ...
PM இ.தொ.கா.வின் பிளவும் த.தே.கூட்டமைப்பின் முடிவும...
ரணில், சரத் பொன்சேகாவிற்கு எதிராக குமரன் பத்மநாதன்...
Photo இலங்கை அரசுக்கெதிரான செய்மதி படச்சான்றுகளுடன...
► 2009 (11)
► December (11)
அர்ச்சகர் செய்த திருவிளையாடகள்
ஐ.தே.க. பிரபலம் கைதாவாரா.
வானொலி வவுனியாவில் கருணாவின் ஆட்கள்
யாழ்ப்பாணத்தில் புதிய ஹோட்டல்
முள்ளிவாய்க்கால் நடந்தது என்ன
முள்ளி வாய்க்கால் -நடந்தது என்ன
தமிழர் மகிந்தவுக்கு அதரவு-ராட்டர்
மகிந்தவின் நிர்வாணம்
இளையராஜா
வீடியோ பட்டி
powered by
ஸ்லைடுஷோ
வீடியோ பட்டி
powered by
thamileelam1@blogspot.com
powered by
என்னைப் பற்றி
thamileelam1
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
pungudutivu1
pungudutivu1
www.pungudutivu.blogspot.com
pungudutivu1
வெள்ளி, 15 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக