சுவிட்சர்லாந்து
தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை திருவேங்கடம் வேலுபிள்ளை
அவர்கள் பாதுகாப்பு பிரிவின் தடுப்புக்காவலில் இருந்த நிலையில் இன்று இயற்கை மரணம் எய்தியதாக அரசு தெரிவித்துள்ளது. இவர் வல்வெட்டித்துறையில் பிறந்து வல்லிபுரத்தின் புத்திரி பார்வதியை திருமணம் செய்து நான்கு பிள்ளைகளை ஈன்றெடுத்தார். நான்காவது கடைசி மகன் மேதகு.வே. பிரபாகரன் அவர். இவர் ஆரம்பத்தில் அரச எழுதுவினைஞர் பனி புரிந்து பின்னத் அரச காணி திணைக்கள அதிகாரிய பதவி உயர்வு பெட்டர்.
இவரது மகள் வினோதினி ராஜேந்திரன் கனடாவிலும் மகன் மனோகரன் டென்மார்க்கிலும் வால்கிறார்கள்.மனோஹரனின் மனைவி பெயர் வணஜதேவி
மற்றைய மகளின் பெயர் ஜெகதீஸ்வரி மதியாபரணம்.இறக்கும் பொது வயது எண்பத்தாறு .இவர் நீரிழிவு நோயினால் பீடிக்க பட்டிருந்தார்.எமது இணையம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது.--சிவசந்த்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக