THAMILEELAM

லேபிள்கள்

எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 8 ஜனவரி, 2010

சக்தி அலை வரிசை மகிந்தவினால் கைப்பற்றல்

சக்தி தொலைகாட்சி ஒளிபரப்பின் யாழ் அலைவரிசை அரசாங்கத்தினால் பறிப்பு
சக்தி தொலை காட்சி சேவையின் யாழ் அலைவரிசை 25 அரசாங்க தொலை தொடர்பு திணைக்களத்தினால் பறிக்கப்பட்டு அந்த சனலில் மஹிந்த அரசின் வசந்தம் எனும் தொலைகாட்சி நிகழ்ச்சி யாழ் மக்களுக்கு என ஒளிபரப்ப படுகின்றது. இதற்கு எதிராக சக்தி தொலைகாட்சியின் நிறுவனமான மகாராஜா நிறுவனம் இலங்கை தொலைதொடர்பு திணைக்களம், ஐ.ரி.என் தொலைகாட்சி, சட்ட மாதிபர் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். மகராஜ நிறுவனம் கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக செயற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக