ஆயிரம் புலி உறுப்பினர்கள் நாளை மறுதினம் விடுதலை
கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிச்சந்தேக நபர்களில் சுமார் ஆயிரம் பேர்..
நாளைமறுதினம் விடுவிக்கப்படுவர். இந்தத் தகவலை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ எம்.பி. நேற்று மாலை யாழ். உரும்பிராய் ஊரெழுப் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். சட்டமா அதிபரின் ஆலோஅனைகளுக்குளுக்கு அமைய முதல் கட்டமாக ஆயிரம் பேர் 9ஆம் திகதி விடுவிக்கப்படுவர் என்றார் அவர்..
வியாழன், 7 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக